அமைச்சர் கண்ணப்பன் கைதாவாரா?
ஊட்டி:
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நான் பேசியதில் தவறு ஏதும் இல்லை. இதனால், என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என மத்தியஅமைச்சர் கண்ணப்பன் கூறியுள்ளார்.
புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வரும் கண்ணப்பனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரதமர்வாஜ்பாய்க்கு கடிதம் எழுதினார்.
இது குறித்து கண்ணப்பன் கூறுகையில், பதவிக்காக நான் எப்போதும் அலைந்ததில்லை. இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற உள்ளபல்வேறு இயக்கங்களில் புலிகள் இயக்கமும் ஒன்று. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நான் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை.அவர்களுக்கு எங்கள் ஆதரவு தொடரும்.
இதனால் எல்லாம் எனது பதவியை பறித்துவிட முடியாது.
ஆனால், மத்திய அமைச்சர் என்றும் பாராமல் ஜெயலலிதா அரசு என்னைக் கைது செய்ய வாய்ப்புளளது. எப்போது வேண்டுமானாலும்நான் கைதாகலாம் என்றார் கண்ணப்பன்.
டி.ஜி.பி. பேட்டி:
இதற்கிடையே புலிகளுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில காவல்துறை டி.ஜி.பி.நெயில்வால் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் கண்ணப்பன் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனை நடந்துவருவதாகக் கூறினார்.
அவரைக் கைது செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரப்படுமா என்று என்னால் விளக்கம் தர முடியாது.
வைகோவின் வீட்டில் சோதனை நடத்தவும் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்படும் என்றார் நெயில்வால்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications