துணை ஜனாதிபதி தேர்தல்: தபால் மூலம் ஓட்டு போடுகிறார் வைகோ
சென்னை:
வரும் 12ம் தேதி நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 15ம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அவர் வேலூர் சிறையிலிருந்து சென்னை செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலிலும் வாக்களிக்க சிவகாசி தொகுதி எம்.பியான வைகோ முடிவு செய்துள்ளார்.
இதற்காக தபால் மூலம் வாக்களிக்க தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரி சிறை அதிகாரிகள் மூலம் தேர்தல் அதிகாரிக்கு வைகோ விண்ணப்பம் அனுப்பினார்.
வைகோவின் கோரிக்கையைத் தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டு அவரைத் தபால் மூலம் வாக்களிக்க அனுமதித்துள்ளார்.
தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வைகோவுக்கு ஓட்டுச் சீட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பைரோன் சிங் ஷெகாவத்தும் காங்கிரஸ் சார்பில் சுசில் குமார் ஷிண்டேயும் நேரடியாகப் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications