திருச்சி, நெல்லை, சேலத்திற்கு புதிய போலீஸ் கமிஷனர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சி, திருநெல்வேலி மற்றும்சேலம் ஆகிய மாநகர்களுக்குப் புதிய போலீஸ் கமிஷனர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏ. அலெக்சாண்டர் மோகன், கே. நந்தபாலன் மற்றும் சுனில்குமார் ஆகிய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளும்காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த மூன்று அதிகாரிகளுக்கும் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக அலெக்சாண்டர் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்சென்னையில் பயிற்சி டி.ஐ.ஜியாக இருந்தார்.
தமிழக மின்வாரிய கண்காணிப்பு (சென்னை) பிரிவின் டி.ஐ.ஜியாக இருந்த நந்தபாலன் திருச்சி மாநகர போலீஸ்கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல் மாநிலப் பணிக்குத் திரும்பி வரும் டி.ஐ.ஜி. சுனில்குமார் சேலம் மாநகர போலீஸ் கமிஷனராகியுள்ளார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications