வீதி வீதியாக சென்று வேட்டி, சேலை விற்கத் தயார்: வீரமணி
சென்னை:
கைத்தறி நெசவாளர்களின் துயர் துடைப்பதற்காக அவர்கள் நெய்து வைத்துள்ள வேட்டி, சேலைகளை கூடையில் எடுத்துக் கொண்டு வீதி வீதியாக சென்று விற்கத் தயாராக உள்ளேன் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
ஏழை நெசவாளர்கள் பட்டினியால் வாடும் துயரத்தைப் போக்குவதற்காக போர்க்கால அடிப்படையில் அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவது சந்தோஷத்தை அளித்துள்ளது.
நியாய விலைக் கடைகளில் மலிவு விலை சேலை, வேட்டி என்பதுபோல, கைத்தறி நெசவாளர்களிடமிருந்து சேலைகள், வேட்டிகளைப் பெற்று அதைக் கூடையில் எடுத்துக் காண்டு வீதி வீதியாக சென்று விற்பனை செய்து அந்தப் பணத்தை அரசுக்குக் கொடுக்க திராவிடர் கழகம் தயாராக உள்ளது.
இதை அதிமுகவும், பிற பொது நல அமைப்புகளும் கூட செய்யலாம் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் வீரமணி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications