கும்பகோணத்தில் அதிமுக தொண்டர் வெட்டிக் கொலை: 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணத்தில் அதிமுக தொண்டர் பயங்கரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம்தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கும்பகோணத்தில் உள்ள 24வது வார்டின் அதிமுக செயலாளராக இருந்தவர் ராஜன். இவர் நேற்று அங்குள்ள ஒருடீக்கடையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென்று ராஜனைத் தாக்க ஆரம்பித்தது.
கத்தி, அரிவாள், ஈட்டி உள்ளிட்ட பல பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டு அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்ராஜனை கண்மூடித்தனமாகத் தாக்கினர்.
இதில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கீழே சரிந்த ராஜன் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
இது தொடர்பாக 2 பேரைக் கைது செய்த கும்பகோணம் போலீசார் மேலும் சிலரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications