அரசு அலுவலக மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் உள்ள அரசு அலுவலக வளாகமான "எழிலகம்" கட்டிடத்தின் மாடியிலிருந்து ஒரு பெண் குதித்துத்தற்கொலை செய்து கொண்டார்.
பிருந்தாவன் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி. இவர் "எழிலகம்" வளாகத்திற்கு நேற்று (புதன்கிழமை)மாலை வந்தார்.
கட்டடத்தின் நான்காவது மாடிக்குச் சென்ற அவர் திடீரென்று அங்கிருந்து குதித்தார். விழுந்த வேகத்தில் அவர்படுகாயமடைந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் சாவித்திரியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் சாவித்திரி இறந்தார்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications