சென்னை அரசு மருத்துவமனைகளில் நுழைவுக்கட்டணம் மூலம் ரூ. 25 லட்சம் வசூல்!
சென்னை:
சென்னை நகரிலுள்ள அரசு மருத்துவமனைகளில் நுழைவுக் கட்டணமாக இதுவரை ரூ.25 லட்சம்வசூலிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பார்க்க வருபவர்கள் நுழைவுக் கட்டணம் செலுத்தும் முறையைதமிழக அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்திற்கு முதலில் எதிர்ப்பு கிளம்பினாலும் பின்னர் இது சகஜமாகி விட்டது. நுழைவுக் கட்டணம் ரூ.5ஆகும்.
சென்னையைப் பொறுத்தவரையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைதான் அதிக அளவு நிதிவசூல் செய்துள்ளது. இங்கு ரூ.10 லட்சம் வரை வசூலாகியுள்ளது.
அரசு பொது தலைமை மருத்துவமனையில் ரூ.8 லட்சம் வரையிலும் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு அரசு மருத்துவமனையான ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.6 லட்சம் வரைவசூலாகியுள்ளது.
இந்தப் பணத்தை மருத்துவமனை நிர்வாகப் பணிகள், வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்திவருகிறார்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications