பெங்களூரில் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி ஓய்வெடுப்பதற்காக நேற்று காலை பெங்களூர்வந்து சேர்ந்தார்.
பெங்களூர்-ஜெயநகர் 9வது பிளாக்கில் உள்ள தன் மகள் செல்வியின் வீட்டில் தங்கி ஓய்வெடுப்பதற்காகவந்துள்ளார் கருணாநிதி.
தன் மனைவி தயாளு அம்மாளுடன் வந்துள்ள கருணாநிதி இங்கு மூன்று நாட்கள் வரை தங்கியிருப்பார் என்றுதெரிகிறது.
கருணாநிதியின் பயணம் வெகு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இதைத் தெரிந்து கொண்டுசெல்வியின் வீட்டுக்கு கர்நாடக திமுகவினர் சிலர் வந்தனர். ஆனால் அவரைப் பார்க்க அவர்கள்அனுமதிக்கப்படவில்லை.
கருணாநிதி வருகையையொட்டி செல்வியின் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications