மேட்டூர் அணையில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென்று உயர ஆரம்பித்துள்ளது.
தென்மேற்குப் பருவ மழை காரணமாக கர்நாடகத்தின் கபினி அணை நிறையத் தொடங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து அங்கு வந்து சேரும் ஏராளமான உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
இவ்வாறு திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடந்த ஒரு வார காலமாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை மேட்டூர் நீரின் அளவு 49.16 அடியாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 3 அடிக்கு மேல்நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
அடுத்த ஒரு சில நாட்களில் நீர் மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.
More From
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications