மத்திய அரசுக் கூட்டணியில் இருந்து மம்தா விலகினார்
கொல்கத்தா:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் நேற்றிரவு விலகியது.
கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டுள்ள கிழக்கு ரயில்வே மண்டலத்தை இரண்டாகப் பிரிக்கும் மத்திய அரசின் திட்டத்துக்குமம்தா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.
தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் பைரோன் சிங் செகாவத்துக்கு அவரது கட்சிவாக்களிக்கவில்லை. இந்தத் தேர்தல் நடந்த அன்று பிரதமரின் வீட்டின் முன் தர்ணா நடத்தினார் மம்தா.
மம்தாவுடன் பேச்சு நடத்த பிரதமர் அழைப்பு விடுத்தார். அதையும் மம்தா புறக்கணித்துவிட்டார்.
இந் நிலையில் நேற்று இரவு அவரது திரிணமூல் காங்கிரஸ் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து விலகியது. அவரது கட்சிக்கு 9எம்.பிக்கள் உள்ளனர்.
இரண்டாவது முறையாக மம்தா இந்தக் கூட்டணியில் இருந்து விலகியுள்ளார். முன்பு ராணுவ ஊழல் வெடித்தபோது பாதுகாப்பு அமைச்சர்பெர்னாண்டரை பதவி நீக்கக் கோரி விலகினார். ஆனால், மீண்டும் சேர்ந்தார்.
இப்போது கிழக்கு மண்டல ரயில்வேயை பிரிக்கும் திட்டத்தை பிரதமர் நிறுத்திவைத்தால் மீண்டும் கூட்டணியில் சேருவோம் என மம்தாஅறிவித்துள்ளாா மம்தா.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications