அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு புதிய கட்டுப்பாடுகள்
வாஷிங்டன்:
அமெரிக்காவுக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனி மேல் கடும் பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட உள்ளனர். அவர்களதுகைரேகைகளும் பதிவு செய்யப்பட உள்ளன.
அமெரிக்க குடியுரிமைதத்துறையின இந்த புதிய சட்ட விதிகள் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அமெரிக்காவின்அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்களிலும் இந்த கடினமான குடியுரிமை விதிகள் அமல்படுத்தப்படவுள்ளன.
நாட்டுக்குள் வருபவர்களில் சந்தேகத்துக்கிடமானவர்களின் கைரேகைகளைப் பதிவு செய்து கொள்ளவும், அவர்களது ரேகைகளைகுற்றவாளிகளின் ரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் புதிய விதியில் இடமுள்ளது.
மேலும் அமெரிக்காவில் எங்கு தங்கப் போகிறார்கள் என்ற முழு விவரத்தையும் அதிகாரிகளிடம் தெரிவித்தாக வேண்டும். தங்க ஆரம்பித்தபிறகு இருப்பிடம் மாறினாலும் அது குறித்தும் தெரிவிக்க வேண்டும். நாட்டை விட்டு வெளியேறினால் குடியுரிமை அலுவலகத்துக்குத்தெரியப்படுத்த வேண்டும்.
ஈரான், ஈராக், சவுதி அரேபியா, சூடான், சிரியா நாட்டினருக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் எச்.1 பி விசா கொடுப்பது குறைக்கப்பட்டுவிட்டது. முந்தைய ஆண்டுகளைவிட கடந்த ஆண்டு 54 சதவீதம் குறைவானவிசாக்களே தரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications