"பாபா" படப் பெட்டி கடத்தல்: மேலும் 10 பேர் கைது
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டத்தில் தியேட்டரில் இருந்து "பாபா" படப் பெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக மேலும் 10 பேரைபோலீசார் கைது செய்தனர்.
கடந்த வியாழக்கிழமை ஜெயங்கொண்டத்தில் "பாபா" படம் வெளியாகவிருந்த தியேட்டரில் தாக்குதல் நடத்திய25 பேர் கொண்ட கும்பல் அப்படத்தின் பிலிம் சுருள்கள் இருந்த பெட்டியை அதிரடியாகக் கடத்திச் சென்றது.
கடந்த மூன்று நாட்களாகத் தேடிய தனிப்படை போலீசார் "பாபா" படப் பெட்டியைத் திருடிய 2 பேரை முதலில்கைது செய்தனர். படப் பெட்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மேலும் 10 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே ஜெயங்கொண்டம் தியேட்டரில் பலத்த பாதுகாப்புடன் "பாபா" படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
கடத்தப்பட்ட தியேட்டர் அதிபர் விடுவிப்பு:
இதற்கிடையே கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடத்தப்பட்ட "சந்தோஷ்குமார்" தியேட்டரின் உரிமையாளர்ராஜகோபால் கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்டார்.
போலீசார் வெகு தீவிரமாகத் தேடியதையடுத்தும் ரஜினி ரசிகர்களும் தொடர்ந்து நெருக்கடி தந்ததாலும்ராஜகோபாலை கடத்தல்காரர்களே விடுவித்து விட்டனர்.
நேற்று இரவு அவர் பத்திரமாக வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications