மத்திய கூட்டணியிலிருந்து மதிமுக விலக தமிழர் தேசிய இயக்கம் கோரிக்கை
பாண்டிச்சேரி:
பொடா சட்டத்தை எதிர்க்கும் பொருட்டு மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து மதிமுகவெளியேற வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத்தின் செயலாளர் அழகிரி கூறினார்.
இது தொடர்பாக பாண்டிச்சேரியில் இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில்,மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள பொடா சட்டம் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. காஷ்மீரில் ஊடுருவிக் கொண்டிருக்கும் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே பொடாசட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் மத்தியக் கூட்டணியில் உள்ள மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோவே பொடா சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எனவே அந்தச் சட்டத்தை எதிர்க்கும் விதமாக மத்திய அரசின் கூட்டணிக்கு அளித்து வரும் ஆதரவை மதிமுகவாபஸ் பெற வேண்டும்.
பொடா சட்டத்தின் கீழ் அரசியல் தலைவர்களைக் கைது செய்து வரும் தமிழக அரசைக் கண்டித்தும் மிகப் பெரும்அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் என்று அழகிரி எச்சரித்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications