மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கர்நாடகத்தில் உள்ள கபினி அணை நிரம்பி வழிவதால் மேட்டூர் அணைக்கு காவிரியில் நீர் வரத்துஅதிகரித்துள்ளது.
கேரளத்தில் பருவ மழை வலுத்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி அணைக்கு நீர் வரத்துஅதிகரித்துள்ளதால் அணை நிரம்பி வழிகிறது.
இதைத் தொடர்ந்து கபினி அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் காவிரி ஆற்றின் மூலம் தமிழகத்தின் மேட்டூர்அணைக்கு வந்து சேருகிறது.
மேட்டூர் அணையில் இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி நீர்மட்டம் 58.3 அடியாக இருந்தது. அணைக்குவிநாடிக்கு 38,250 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் இன்னும் 2 நாட்களில் அணையின் நீர் மட்டம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றுதெரிகிறது.
More From
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications