நாளை சச்சிதானந்தரின் இறுதி சடங்கு
சென்னை:
சென்னையில் நேற்று மரணமடைந்த தன்னுடைய ஆன்மீக குரு சச்சிதானந்த சுவாமிகளின் உடலை எடுத்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார். நாளை (புதன்கிழமை) வெர்ஜினியாவில் உள்ள லோட்டஸ்இன்டர்நேஷனல் ஆசிரமத்தில் அவரது இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சச்சிதானந்த சுவாமிகள் நேற்று காலை 5.45 மணிக்குமரணமடைந்தார்.
நான் எங்கு இறந்தாலும் என்னுடைய உடலை ஆசிரம சமாதியில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்றுஏற்கனவே சுவாமிகள் தன் சீடர்களிடம் கூறியிருந்தார்.
அதன்படி அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள ஆசிரமத்துக்குக் கொண்டு சென்று சுவாமிகளின் இறுதிச்சடங்குகளை நடத்த ரஜினி முடிவு செய்தார்.
இதையடுத்து சுவாமிகளின் உடலுடன் நேற்று இரவு 7.55 மணிக்கு விமானம் மூலம் அமெரிக்காவுக்குச் சென்றார்ரஜினி.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய ரஜினி, இந்த இழப்பு நான் எதிர்பாராத ஒரு பெரிய இழப்பு.அதைப் பற்றிக் கூற என்னிடம் வார்த்தைகளே இல்லை என்றார்.
"சுவாமிகள் உங்களிடம் கடைசியாக என்ன கூறினார்?" என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, "உழைக்கணும்.உழைக்கணும். நல்லா உழைச்சுக்கிட்டே இருக்கணும். இதைத் தான் குருஜி சொன்னார்" என்று ரஜினி பதிலளித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications