வைகோ கைதை கண்டித்து திருச்சி to
திருச்சி:
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சியிலிருந்து வேலூர் வரை பாதயாத்திரைமேற்கொள்ள மதிமுக முடிவு செய்துள்ளது.
திருச்சியில் மதிமுக அவைத்தலைவர் எல்.கணேசன் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கட்சியின் மாணவர் அணி, இளைஞர் அணி, தொண்டர் அணி ஆகிய மூன்று அணிகளும் இணைந்து இந்தபாதயாத்திரையை மேற்கொள்ளவுள்ளன.
ஆகஸ்ட் 30ம் தேதி திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்திலிருந்து பாதயாத்திரை கிளம்பும்.
சுமார் 400 கி.மீ. பயணம் செய்து 17 நாட்களுக்குப் பிறகு வேலூர் கோட்டையில் பாதயாத்திரை முடிவு பெறும்.பாதயாத்திரையில் கலந்து கொள்வோர் தங்களது அணிகளுக்குரிய சீருடையில் வருவார்கள்.
திருச்சி நகரம், புறநகரங்கள், தஞ்சாவூர், நாகப்பட்டனம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக சென்றுகடைசியாக வேலூரை பாதயாத்திரை சென்றடையும்.
வைகோ கைதைக் கண்டித்து இந்தப் பாதயாத்திரை நடத்தப்படுகிறது என்றார் கணேசன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications