தப்பியோடிய 3 கைதிகள் சிக்கினர்
Subscribe to Oneindia Tamil
மன்னார்குடி:
போலீஸ் காவலிலிருந்து தப்பியோடிய 3 கைதிகள் மன்னார்குடியில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
மகேந்திரன், அருண் ஆகிய இருவரும் வேலு என்பவரைக் கொலை செய்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
கடந்த மாதம் திருச்சி ஜெயிலுக்குக் கொண்டு செல்லும் வழியில் இருவரும் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பினர்.
தப்பிய இருவரும் பல்வேறு திருட்டுக்களில் ஈடுபட்டு வந்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் இருவரையும்போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல, மயிலாடுதுறையிலிருந்து தப்பியோடிய கைதியான பழனி என்ற 16 வயது சிறுவன், சிங்கப்பூருக்குச்சென்று விட்டான்.
இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவன் திருப்பூர் வந்திருந்தபோது போலீஸார் அவனைக் கைதுசெய்தனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications