வீரப்பனுடன் கருணாநிதிக்கு தொடர்பு: ஜெ. புகார்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனை சந்திக்க ரகசியமாக திமுக தலைவர் கருணாநிதி முயலுவதாக கருதுவதால், அவரதுநடமாட்டத்தைக் கண்காணிக்குமாறு உளவுப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர்ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கருணாநிதியின் செயல்பாடுகள் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. அவருக்கும் வீரப்பனுக்கும்தொடர்புகள் இருக்கலாம் என்றே கருதுகிறேன்.
தற்போது கருணாநிதியும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் கோவா சென்றுள்ளனர். ஆனால் அங்கிருந்துஅவர்கள் இருவரும் ரகசியமாக பெங்களூர் சென்று வீரப்பனை சந்திக்க முயற்சிக்கலாம் என்று நான்சந்தேகப்படுகிறேன்.
எனவே கருணாநிதி மற்றும் துரைமுருகனின் நடமாட்டத்தைக் கண்காணிக்குமாறு உளவுப் பிரிவு போலீஸாருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
நாகப்பா கடத்தலுக்கும், கருணாநிதி-துரைமுருகனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூட நான்சந்தேகப்படுகிறேன். கடந்த 6ம் தேதி இந்த இரண்டு பேரும் பெங்களூர் சென்றனர். 10ம் தேதி தான் சென்னைதிரும்பினர்.
இவர்கள் சென்னை திரும்பிய பிறகு தான் நாகப்பா கடத்தப்பட்டுள்ளார். துரைமுருகனும், வீரப்பனும்வன்னியர்கள். எனவேதான் இருவருக்கும் வீரப்பனுடன் தொடர்பு இருக்கலாம் என்று கருதுகிறேன்.
மீண்டும் ஒரு முறை பெங்களூர் செல்ல கருணாநிதி விரும்பினார். ஆனால் இப்போது போனால் சந்தேகம்வலுப்பட்டு விடும் என்பதால் இருவரும் கோவா சென்று அங்கிருந்து ரகசியமாக பெங்களூர் செல்ல முடிவுசெய்துள்ளனர் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications