ராமதாசுக்கு போலீஸ் பிடிவாரண்ட்
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
வேதப் பள்ளிகளைத் திறந்தால் குண்டு வைப்பேன் என்று பேசியதாக டாக்டர் ராமதாஸ் மீது தொடரப்பட்டுள்ளவழக்கில் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் 9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாட்டாளி மக்கள் கட்சிக் கூட்டத்தில்,
தமிழக அரசு வேதாகப் பள்ளிகளைத் திறந்தால் அவற்றை குண்டு வைத்துத் தகர்ப்பேன் என்று ராமதாஸ்பேசியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை புதன்கிழமை மயிலாடுதுறை கோர்ட்டில் வந்தது. அப்போது ராமதாஸ் ஆஜராகுமாறுகோரப்பட்டிருந்தார். ஆனால் அவர் வரவில்லை.
இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
-->
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications