சென்னையில் கடையை உடைத்து ரூ.4 லட்சம் கடிகாரங்கள் கொள்ளை
சென்னை:
சென்னையில் பரபரப்பு மிகுந்த வடபழனி பகுதியில் உள்ள ஒரு கடிகாரக் கடையின் கதவை உடைத்து ரூ.4 லட்சம்மதிப்புள்ள கடிகாரங்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
சென்னையின் பரபரப்பு மிகுந்த பகுதிகளில் ஒன்று வடபழனி. இங்குள்ள 100 அடி ரோட்டில் ஒரு பெரிய கடிகாரக்கடை இருந்தது.
இக்கடையின் பக்கத்தில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் உள்ள ஒரு சிறுவன் இன்று காலை வந்து பார்த்த போது,அந்தக் கடையின் ஷட்டர் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டான்.
உடனே கடிகாரக் கடையின் உரிமையாளரிடம் அந்தச் சிறுவன் தகவல் கொடுத்தான்.
விரைந்து வந்த கடிகாரக் கடையின் உரிமையாளர் கடைக்குள் சென்று பார்த்த போது, அங்கிருந்த ஏராளமானகைக்கடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
நேற்று நள்ளிரவில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் டைட்டன் உள்ளிட்ட நல்லதரம் வாய்ந்த பிராண்ட் கைக்கடிகாரங்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட கடிகாரங்களின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று அந்தக் கடையின் உரிமையாளர்தெரிவித்தார்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து வடபழனி போலீசார் தீவிரமாக விசாரித்து கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications