கர்நாடகத்தில் தமிழ் படங்களுக்கு 7ம் தேதி முதல் தடை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூர் உள்பட கர்நாடகம் முழுவதும் வரும் 7ம் தேதி முதல் தமிழப் படங்கள் திரையிடுவதைத் தடுப்போம் என கன்னட சாளுவளிஅமைப்பின் தலைவரும் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை பலமுறை முன்னின்று நடத்தியவருமான வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.
இன்று நிருபர்களிடம் பேசிய அவர்.
கர்நாடகத்துக்கு மின்சாரம் தரக் கூடாது என்று 12ம் தேதி தமிழ்த் திரையுலகின் நடத்த உள்ள போராட்டம் கடும் கண்டனத்துக்குரியது. அந்ததினத்தை நாங்கள் கருப்பு நாளாக அனுஷ்டிப்போம்.
7ம் தேதி முதல் கர்நாடகத்தில் எந்தத் தியேட்டரிலும் தமிழ்ப் படங்களை திரையிட விடமாட்டோம். இதற்காக தமிழ் சினிமா பந்த்நடத்துவோம்.
விவசாயிகள் தொடர்ந்து தமிழகத்துக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்றார் வாட்டாள்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications