தஞ்சை to
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசைக் கண்டித்து தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு விவசாயி தரையில் உருண்டுகொண்டே சென்னை நோக்கி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஈரோட்டைச் சேர்ந்த விவசாயி சித்தராஜு. இவர் தஞ்சாவூரிலிருந்து சென்னை வரை உருண்டு கொண்டே வந்துதனது போராட்டம் நடத்துகிறார். இன்று காலை இந்தப் போராட்டம் தொடங்கியது.
சென்னை வந்த பிறகு முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க விரும்புகிறார் சித்தராஜு. சித்தராஜுவின்போராட்டத்திற்கு தஞ்சையில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications