கஞ்சா விற்பதில் தகராறு: கடலூர் சிறையில் கைதிகளிடையே பயங்கர மோதல்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறு பெரும் கலவரமாக மூண்டது.இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி மோதலைத் தடுத்தனர்.
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கும், பிற கைதிகளுக்கும் இடையேஇன்று காலை திடீர் மோதல் ஏற்பட்டது.
கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டி காரணமாகத் தான் கைதிகள் இரண்டு கோஷ்டிகளாக மாறி ஒருவரை ஒருவர்தாக்கிக் கொண்டனர்.
இதில் 3 கைதிகள் காயமடைந்தனர். போலீஸார் கைதிகளை விலக்கிப் பார்த்தனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து தடியடி நடத்திக் கைதிகளை விரட்டினர். இதுதொடர்பாக 7 கைதிகள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த சிறையில் தான் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications