காஞ்சிபுரத்தில் திடீர் வன்முறை: அரசு பஸ்சுக்கு தீ வைப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் நேற்று இரவு ஒரு கும்பல் பயங்கர வன்முறையில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களைக்கண்மூடித்தனமாகத் தாக்கி, பஸ்களுக்கும் தீ வைத்தது.
காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு இனிப்புக் கடையின் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகசெய்தி பரவியது.
இதையடுத்து கடை உரிமையாளரின் ஆதரவாளர்கள், சொந்தக்காரர்கள் என 100 பேருக்கும் மேல் பஸ்நிலையத்திற்குத் திரண்டு வந்தனர்.
அங்கு பஸ்சுக்காகக் காத்துக் கொண்டு நின்ற பயணிகளை அவர்கள் தாக்கினர். இதனால் பயணிகள் அலறிஅடித்துக் கொண்டு ஓடினர்.
அங்கிருந்த வாகனங்களையும் அந்தக் கும்பல் விடவில்லை. ஒரு அரசு பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் பஸ்சின்டயர்கள் எரிந்தன. பஸ் நிலையத்தில் இருந்த கடைகளையும் தாக்கி உடைத்தனர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். மூன்று பேர் மட்டுமே போலீஸாரின் பிடியில் சிக்கினர்.
இந்த திடீர் வன்முறையால் பஸ் நிலையத்தில் காத்திருந்த வெளியூர்ப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications