சென்னை-பிரிட்டன் விமான எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னை:
சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் 7 கூடுதல்விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
தென் இந்தியாவிலிருந்து, குறிப்பாக, சென்னையிலிருந்து இங்கிலாந்துக்கு வருபவர்களின் எண்ணிக்கைதொடர்ந்து அதிகரித்து வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வந்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் -சர்வதேசப் பிரிவு தலைவர் மைக் ஹால் கூறினார்.
இரு மாதங்களில் இந்தப் புதிய விமானங்கள் இயங்கத் தொடங்கும் என்றும் ஹால் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசிய ஹால், சென்னையிலிருந்து கூடுதல் பிரிட்டிஷ் ஏர்வேஸ்விமானங்களை இயக்குவதற்கு ஆதரவு தருமாறு கோரினார்.
தென் இந்தியாவிலிருந்து தான் பெருமளவிலான விமானப் போக்குவரத்து நடப்பதால், வெளிநாட்டு விமானநிறுவனங்களுக்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஹால் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனாலும் ஏர்-இந்தியா நிறுவனத்துடன் இணைந்து விமான சேவை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும்,பிரிட்டிஷ் ஏர்வேஸ் விரைவில் இ-டிக்கெட்டிங் (இன்டர்நெட் மூலம் டிக்கெட் பதிவு) சேவையைதொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications