கர்நாடகம் மீதான அவமதிப்பு வழக்கு: 11 தேதி விசாரணை
டெல்லி:
கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு மீதானவிசாரணை 11ம் தேதி நடக்கவுள்ளது. இன்று இந்த வழக்கை எடுத்துக் கொண்ட நீதிமன்றம் விசாரணையை 11 ம் தொடங்குவதாகஅறிவித்தது.
தமிழகத்துக்கு தண்ணீர் விடக் கோரி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இரு உத்தரவுகளையும் கர்நாடகம் மதிக்கத் தவறுவிட்டது.
உச்ச நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுத்தாலும் சரி, தமிழகத்துக்குத் தண்ணீர் தர மாட்டோம் என கர்நாடகம் கூறிவிட்டது.
இதையடுத்து முதல்வர் கிருஷ்ணா, பாசன அமைச்சர் பாட்டீல், தலைமைச் செயலாளர் ரவீந்திரா, பொதுப்பணித்துறைச் செயலாளர்,தலைமைப் பொறியாளர் ஆகியோர் மீது தமிழக அரசு இரண்டாவதாக அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
முதல் அவமதிப்பு வழக்கும் நிலுவையில் உள்ளது. இந் நிலையில் இந்த இரண்டாவது வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழக வழக்கறிஞர் வைத்தியநாதன்கோரினார்.
இந்த வழக்கை 11 ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி காரே, நீதிபதி அசோக் பான், நீதிபதி சின்ஹா அடங்கியடிவிஷன் பெஞ்ச் அறிவித்தது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications