62 பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் டெபாசிட்
Subscribe to Oneindia Tamil
கோவை:
தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் நடைறைப்படுத்தப்படும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்களின்கீழ் கோவை மாவட்டத்தில் மொத்தம் 62 பெண் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கணவன், மனைவிக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால் அந்தக் குழந்தையின் பெயரில் ரூ.22,200 டெபாசிட்செய்யப்படும். இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.15,200 டெபாசிட் செய்யப்படும்.
பத்திரங்கள் வாயிலாக இந்தத் தொகை குழந்தைகளின் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டு, குழந்தைக்கு 20 வயதுஆகும் போது அந்தத் தொகை கிடைக்கும் வகையில் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் கோவையைச் சேர்ந்த 62 பெண் குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.9,56,400வழங்கப்பட்டுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications