ஸ்டாலினுக்கு காய்ச்சல்: மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக இளைஞர் அணிச் செயலாளர் மு.க. ஸ்டாலின் கடும் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான ஸ்டாலினுக்கு நேற்று மாலை திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து மாலை சுமார் 6 மணிக்கு அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது உடல் நலம் தேறி வருகிறார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனும் மத்திய தொழில்துறை அமைச்சருமான முரசொலி மாறனும் கடந்த ஒருமாதமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications