தொழில்நுட்ப கோளாறு: சென்னை-சிங்கப்பூர் விமானம் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்தவிமானம் ரத்து செய்யப்பட்டது.
ஐ.சி.555 என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று நள்ளிரவு சிங்கப்பூருக்குப் புறப்படுவதாக இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் அவ்விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. அதில் செல்ல வேண்டிய பயணிகள் அனைவரும்சென்னையின் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் அவ்விமானம் இன்று மாலை 5 மணிக்கு சிங்கப்பூருக்குக் கிளம்பிச் செல்லும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications