For Daily Alerts
Just In
காஷ்மீர், அந்தமானில் நிலநடுக்கம்
டெல்லி:
ஜம்மூ- காஷ்மீரிலும் அந்தமான் தீவுகளிலும் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
காஷ்மீரில் அதிகாலை 3.39 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.2 அளவுக்குப் பதிவானது. இதனால்ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
அதே போல அந்தமான் தீவுகளில் இன்று காலை 10.18 மணிக்கு நிலநடுக்கும் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.9 அளவுக்குஇந்த நடுக்கம் பதிவானது.
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர்ச் சேதமும்ஏற்படவில்லை.
டெல்லியில் உள்ள வானிலை ஆய்வு மையம் இதனைத் தெரிவித்தது.
Comments
Story first published: Saturday, November 2, 2002, 5:30 [IST]