வெள்ள நிவாரணத்திற்கு உதவாத வெட்டி ஆபிஸர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரை மூழ்கடித்துள்ள மழை நிவாரணப் பணிகளில் சரியாக ஈடுபடாமல் அலட்சியமாக இருந்தமாநகராட்சி உதவிப் பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதுததொடர்பாக மாநகராட்சி கமிஷனர் கலைவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை நகரில் மாநிகராட்சி சார்பில் போர்க்கால வேகத்தில் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தப் பணிகளில் சரியான முறையில் கவனம் செலுத்தாமலும், அலட்சியமாகவும், பணியில் அக்கறைசெலுத்தாமலும் இருந்த உதவி செயற் பொறியாளர் சுப்பையா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ராமச்சந்திரன் மற்றும் மஸ்தான் எனப்படும் இரண்டு உதவி வருவாய் அதிகாரிகளுக்கு எச்சரிக்கைநோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது கூறியுள்ளார் கலைவாணன்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications