சீர்திருத்த பள்ளியிலிருந்து தப்பிய 6 சிறுவர்கள் மீட்பு
சென்னை:
சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பிச் சென்ற 8 சிறுவர்களில் 6 பேர்பிடிபட்டனர். மற்ற 2 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.
ராயபுரம் பகுதியில் தமிழக சமூக நலத்துறையின் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது. குற்றங்கள் செய்து தண்டனைவிதிக்கப்பட்ட சிறுவர்கள் இங்கு சேர்க்கப்படுவர்.
இந்தப் பள்ளியில் சிறுவர்களுக்கு பாலியல் கொடுமைகள் நடப்பதாக அடிக்கடி புகார் வருவதுண்டு. இதையடுத்துஅவ்வப்போது இங்கிருந்து சிறுவர்கள் தப்பிப்பது சகஜமாகி வருகிறது.
இந்நிலையில் இந்த சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 8 சிறுவர்கள் தப்பினர். இதையடுத்து சிறுவர்களைத் தேடும்பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.
அவர்களில் 6 சிறுவர்கள் பாரிமுனை பஸ் நிலையத்தில் வைத்து பிடிபட்டனர். மற்ற 2 பேரையும் தேடும் பணிதொடர்ந்து வருகிறது.
சீர்திருத்தப் பள்ளியில் பணியாற்றுவோர் சிறுவர்களை அடித்துக் கொடுமைப்படுத்துவதாகவும், பாலியல்கொடுமைகள் செய்வதாகவும் வரும் புகார்கள் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரிக்கை எழுந்துள்ளது.
-->
-
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications