அதிமுக அரசை கண்டித்து திமுக மகளிர் அணியினர் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து திமுக மகளிர் அணியினர் சென்னையில் இன்றுஉண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
திமுக மகளிர் அணி செயலாளர் சற்குண பாண்டியன் இந்த உண்ணாவிரதத்திற்கு தலைமை தாங்கினார்.
கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் கொண்டு வந்தது உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத கொள்கைகளைக்கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வதாக சற்குண பாண்டியன் தெரிவித்தார்.
உண்ணாவிரதத்தை முன்னாள் திமுக அமைச்சர் ரகுமான் கான் தொடங்கி வைத்தார்.
பரிதி இளம்வழுதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட திமுக தலைவர்கள் மகளிர் அணியினரின் உண்ணாவிரதப்போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.
-->
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications