ஆயுள் தண்டனையை எதிர்த்து பிரேமானந்தா அப்பீல்: தீர்ப்பு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதுக்கோட்டை கோர்ட்டில் தனக்கு அளிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் "செக்ஸ் சாமியார்" பிரேமானந்தா தொடர்ந்த அப்பீல் மனு மீதான தீர்ப்புஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருச்சி அருகே ஆசிரமம் நடத்தி பெண்களைக் கற்பழித்ததாகவும், அதைக் கண்டுபிடித்த ரவி என்பவரை கொன்றுஆசிரமத்திற்குள் புதைத்ததாகவும் பிரேமானந்தா மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் புதுக்கோட்டை நீதிமன்றம் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.
இந்தத் தண்டனையை எதிர்த்தும், ரத்து செய்யக் கோரியும் பிரேமானந்தா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுமனுவைத் தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை முடிந்து தற்போது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications