25ம் தேதி கூடுகிறது காவிரி கண்காணிப்புக் குழு
டெல்லி:
காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் வரும் 25ம் தேதி நடக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 2ம் தேதி தான் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் கடைசியாக நடைபெற்றது. அதில்தமிழகத்துக்கு நீர் விட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், காவிரி ஆணையத்தை மத்திய அரசு கூட்டவில்லை. ஆணையத்தை விரைவாகக் கூட்டி காவிரிவிவகாரத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கடந்த ஒரு மாதத்தில்ஆறு முறை கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால், ஆணையத்தின் மீது நம்பிக்கையே இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி தனது கருத்தை வாபஸ் பெற்றார்.
இந் நிலையில் 22ம் தேதிக்குள் காவிரி ஆணையம் கூடவுள்ள தேதி குறித்து தெரிவிக்க வேண்டும் என்று மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து வரும் 25ம் தேதி காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் நடக்கும் என மத்திய அரசுதெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரிநதி நீர் ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கு கர்நாடகம் உரிய நீரைத் நீரைத்திறந்துவிட்டுள்ளதா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும்.
அதன் பிறகு ஒரு அறிக்கை தயாரிக்கப்படும். அந்த அறிக்கை காவிரி நதி நீர் ஆணைையத்திடமும் உச்சநீதிமன்றத்திடமும் தாக்கல் செய்யப்படும்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications