சிறுவன் நரபலி: ராணுவ வீரர் உள்பட 2 பேர் தற்கொலை
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு சிறுவன் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ராணுவ வீரர்தற்கொலை செய்து கொண்டார். அதையறிந்த அவரது மாமனாரும் தற்கொலை செய்து கொண்டார்.
இடையன் விளை கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கடந்த ஆண்டு நரபலி கொடுக்கப்பட்டான்.இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் தேடி வந்தனர்.
அவர்களில் பூசாரி மன்னர் பெருமாள், மகேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு விட்டனர்.
3-வது நபரான ராணுவ வீரர் வேலாயுதன் பெருமாள் என்பவரையும் போலீஸார் தேடி வந்தனர். ஆனால், அவர்தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.
இந் நிலையில் வேலாயுதன் பெருமாள் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் ஊரின்கன்னியாகுமரி அருகே கிடந்தது.
இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் அதை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், தனதுமருமகன் தற்கொலை செய்து கொண்டதைக் கண்ட அவரது மாமனார் தங்கம் என்பவரும் தூக்கில் தொங்கித்தற்கொலை செய்து கொண்டார்.
தனது வீட்டிற்குள் சென்ற அவர் அங்கேயே உத்தரத்தில் தூக்கு மாட்டி இறந்தார்.
இந்தச் சம்பவங்கள் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications