For Daily Alerts
Just In
தேறி வருகிறார் மாறன்
சென்னை:
அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நிலை தேறிவருவதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
ஹூஸ்டன் மருத்துவமனையில் மாறனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையில்முன்னேற்றம் தெரிகிறது. டிசம்பர் மாதம் வரையிலும் மாறன் ஹூஸ்டன் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெறுவார் என்றார் கருணாநிதி.
-->
Comments
chennai jayalalitha kovai thatstamil relief businessman tamilnadu color tv victims compensation tamil news rob
Story first published: Monday, November 18, 2002, 5:30 [IST]