சுற்றுலா: பின் தங்குகிறது இந்தியா
Subscribe to Oneindia Tamil
குயிலின் (சீனா):
கடந்த ஆண்டில் ஆசியாவில் மிக அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த இந்தியா இந்த ஆண்டு இரண்டாம் இடத்துக்குத்தள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு துருக்கி முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த ஆண்டு இந்த இடத்தை சீனா பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் சுற்றுலா வர்த்தகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
உலக சுற்றுலா கவுன்சிலின் தலைவர் ஜீன் கிளாட் பவும்கார்ட்டன் சீனாவின் குயிலின் நகரில் நிருபர்களிடம் பேசுகையில்,
சீனாவின் பொருளாதாரத்தில் 10ல் ஒரு சதவீதம் சுற்றுலாவைச் சார்ந்தே அமைந்துள்ளது. சீனாவின் மொத்த உற்பத்தியில்சுற்றுலாவின் பங்கு 2.5 சதவீதமாகும். இது இன்னும் சில ஆண்டுகளில் 9.7 சதவீதத்தை அடையும் என்று தெரிகிறது.
உலக அளவில் அடுத்த 10 ஆண்டுகளில் சுற்றுலாத்துறை 8.5 சதவீதம் வளர்ச்சியடையும் என்றார்.
-->
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications