தூத்துக்குடி வொர்க்ஷாப்பில் தீ... ரூ.10 லட்சம் வாகனங்கள் சேதம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வாகன பணிமனை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் மற்றும்பொருட்கள் சேதமடைந்தன.
தூத்துக்குடியில் வாகன பழுதுபார்க்கும் பணிமனை ஒன்று உள்ளது. அதில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். இருந்தும் 2 லாரிகள், 4ஆட்டோக்கள் ஆகியவை தீயில் கருகி விட்டன.
பின்னர் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் மற்றும் பணிமனை பொருட்கள் சேதமடைந்து விட்டன.
-->
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications