குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குஜராத்தின் கட்ச் பகுதியில் இன்று லோசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இங்கு அதிகாலை 4.10மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவு கோளில் 4 என்ற அளவுக்கு இந்த நடுக்கம் பதிவானது. ஆனால், இதனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

இத் தகவலை டெல்லி வானியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+