அண்ணா பல்கலையில் என்.ஆர்.ஐ. சீட் கட்டணம் ரூ.12.5 லட்சம்
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணம் ரூ.12.5 லட்சம்என்று அப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வரும் 13ம் தேதி இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன.
வரும் 2003-04 கல்வி ஆண்டில் வெளிநாட்டு இந்தியர்களைச் சேர்ப்பதற்கான அறிவிப்பை அண்ணாபல்கலைக்கழகம் விரைவில் வெளியிட உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு இந்தியர்களுக்காக 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அதன்படி 120 இடங்கள் வெளிநாட்டு இந்தியர்களுக்காகவே நிரப்பப்படும்.
இதில் காலி இடங்கள் ஏற்பட்டால் வெளிநாட்டு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
கடந்த கல்வி ஆண்டில் 20 வெளிநாட்டு இந்தியர்கள் மட்டுமே இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் சேர்ந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
பி.இ., பி.டெக். படிப்புகளில் சேரும் வெளிநாட்டு இந்திய மாணவ-மாணவிகள் நான்கு ஆண்டு படிப்பிற்கும்சேர்த்து ரூ.12.5 லட்சம் (அதாவது, சுமார் 25,000 அமெரிக்க டாலர்கள்) கட்டணமாகச் செலுத்த வேண்டும். அல்லதுஒரு ஆண்டுக்கு 6,500 டாலர்கள் கட்ட வேண்டும்.
வரும் 13ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவங்களை www.annauniv.edu/adm என்ற இணையத் தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் 200 டாலர்களையும் செலுத்த வேண்டும்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications