தமிழக சிவசேனைக்கு செயல் தலைவர் நியமனம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

தமிழக சிவசேனை கட்சியின் செயல் தலைவராக தென்மறவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலியில் நடந்த இக் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தென்மறவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை கட்சியின்மாநிலத் தலைவர் முத்தையா தெரிவித்தார்.

சமீபத்தில் சிவசேனையின் தேசியத் தலைவராக பால் தாக்கரேவும் செயல் தலைவராக அவரது மகன் உதய் தாக்கரேயும்தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இக் கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+