சரிகிறது தங்கம் விலை
சென்னை:
கடந்த சில மாதங்களாக மளமளவென அதிகரித்துக் கொண்டிருந்த தங்கத்தின் விலை மெதுவாகக் குறையத்தொடங்கியுள்ளது. இன்று மட்டும் பவுனுக்கு ரூ.80 வரை தங்க விலை குறைந்துள்ளது.
அமெரிக்க டாலரின் வீழ்ச்சி, ஈராக் போர், தீபாவளி, கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என்று பல காரணங்களால்தங்கத்தின் விலை கிடுகிடுவென்று ஏறத் தொடங்கியது.
கடந்த ஜனவரி மாத இறுதி மற்றும் பிப்ரவரி மாதத் துவக்கத்தில் வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலைஅதிகரித்தது. கிராமுக்கு ரூ.611 வரை தங்க விலை ஏறியது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.
நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.4,312க்கு விற்கப்பட்டது. இன்றைய மார்க்கெட்டின் போது இந்த விலை ரூ.80 வரைகுறைந்து இறுதியில் பவுன் தங்கத்தின் விலை ரூ.4,232 ஆனது.
அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை மேலும் சரியத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications