அணைக்காமல் போட்ட "தம்": சினிமா ஸ்டுடியோவில் தீ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள சியாமளா ஸ்டுடியோவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு சினிமா செட்முழுவதும் எரந்து சாம்பலானது.
கோடம்பாக்கத்தை அடுத்த சாலிகிராமத்தில் ஏராளமான சினிமா ஸ்டுடியோக்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுசியாமளா ஸ்டுடியோ (முன்பு முருகாலயா ஸ்டுடியோ).
இந்த ஸ்டுடியோவில், திடீரென தீப்பிடித்துக் கொண்டது. அணைக்காமல் போடப்பட்டிருந்த சிகரெட் மூலம்குப்பைத் தொட்டியில் தீப்பிடித்து அது, அருகில் இருந்த செட்டுக்கும் பரவியது.
இதில் பல லட்சம் செலவில் போடப்பட்டிருந்த அந்த செட் முழுவதும் எரிந்து போனது. தீயணைப்புப் படையினர்விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications