சென்னை மருத்துவமனையில் நடிகர் ராஜ்குமார் அனுமதி: நாளை இடுப்பு எலும்பில் அறுவை சிகிச்சை
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு நாளை இடுப்பு எலும்பு மாற்று (total hip replacement) அறுவை சிகிச்சை நடக்கிறது. சென்னையில் உள்ளமியாட் (MIOT) மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடக்க உள்ளது.
இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் பி.வி.ஏ. மோகன்தாஸ் கூறுகையில்,
ராஜ்குமாருக்கு இடது இடுப்பு எலும்பிலும், வலது கால் மூட்டிலும் பிரச்சனைகள் இருந்தன. இடதுபுற இடுப்பு எலும்பில் தேய்வுஏற்பட்டுள்ளது. இதனால், இடுப்பு மற்றும் கால் வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். அந் நிலையில் தான் வீரப்பனால் கடத்திச்செல்லப்பட்டார்.
74 வயதான அவர் சுமார் மூன்று மாதங்கள் காட்டிலும், மலைகளிலும் ஏறி இறங்கியதால் அவரது உடல் உபாதை அதிகரித்தது. கடும்வலியால் அவர் துடித்து வந்தார். கடந்த சில நாட்களாக நடக்க இயலாத அளவுக்கு வலியால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்.இதையடுத்து இன்று அவர் பெங்களூரில் இருந்து சென்னை வந்தார்.
காலையில் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாளை அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கிறது என்றார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications