இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று சென்னையில் கூடுகிறது.
சென்னை-தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வரும் 21ம் தேதி தொடங்கும்பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான புதிய விதிமுறைகள், அரசுஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைஆகியவை குறித்தும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.
-->












Click it and Unblock the Notifications