வீரமணிக்கு அழகப்பா பல்கலை டாக்டர் பட்டம் வழங்குகிறது
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி:
திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீரமணிக்கு அழகப்பா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிகெளரவிக்கிறது.
சமுதாயத்திற்கு வீரமணி ஆற்றி வரும் சேவைகளைப் பாராட்டும் விதத்தில் வீரமணிக்கு கெளரவ டாக்டர் பட்டம்வழங்கப்படுகிறது.
காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் 15வது பட்டமளிப்பு விழாவில்அவருக்கு டி.லிட். டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
அதேபோல் "தினமலர்" பத்திரிக்கையின் பதிப்பாசிரியர் லட்சுமிபதிக்கும் அழகப்பா பல்கலைக்கழகம் டாக்டர்பட்டம் வழங்குகிறது.
-->












Click it and Unblock the Notifications