ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
ஆஸ்திரேலியாவுக்குச் சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 2001ல் சுமார் 3,900 இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் சேர்ந்துபயின்றனர்.
ஆனால் கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 2,500ஆகக் குறைந்தது.
இருந்தாலும் இந்த ஆண்டு சுமார் 7,000 இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவார்கள்என்று ஐ.டி.பி. எஜூகேசன் ஆஸ்திரேலியா என்ற நிறுவனத்தின் இந்தியக் கிளை இயக்குநர் லெட்லிநம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வந்து படிக்கும் மாணவர்களுக்கான புதிய விசா முறைகள்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புக்கள்அதிகம் இருப்பதாகவும் அவர் இன்று பெங்களூரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications