ஈராக் ரசயான ஆயுத தலைவர் அலி சாவு
பாஸ்ரா:
அதிபர் சதாம் ஹூசேனின் நெருங்கிய உறவினரும் ஈராக்கிய ரசாயன ஆயுதப் பிரிவின் தலைவருமான அலிஹசன் அல் நஜிப் பிரிட்டிஷ் விமானத் தாக்குதலில் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.
அமெரிக்காவால் கெமிக்கல் அலி என்று அழைக்கப்பட்ட இவர் பாஸ்ரா நகரைப் பாதுகாக்க சதாமால்அனுப்பப்பட்டதாகவும் அங்கு ஈராக்கியப் படைகளுக்கு இவர் தலைமை வகித்து வந்ததாகவும் தெரிகிறது.
இவரது இருப்பிடம் குறித்து அறிந்த பிரிட்டிஷ் படைகள் விமானத் தாக்குதலை நடத்தி அவரைக் கொன்றுள்ளன.ஈராக்கியப் படைகளின் கடும் எதிர்ப்பால் பாஸ்ராவின் புறநகர்ப் பகுதியிலேயே கடந்த ஒரு வாரமாக நின்றிருந்தபிரிட்டிஷ் படைகள் நேற்று அந்த நகருக்குள் நுழைந்தன.
அப்போது நடந்த கடும் சண்டையில் 3 பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த நகரின் கட்டடஇடிபாடுகளில் அலி ஹசனின் உடல் மீட்கப்பட்டதாக பிரிட்டிஷ் ராணுவம் கூறுகிறது.
பாஸ்ராவில் இப்போதும் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகத் தாக்குல் நடத்தி வருகின்றன ஈராக்கியப் படைகளின்சிறிய குழுக்கள்.
அதே போல கர்பலா நகரையும் பிடித்துவிட்டதாக அமெரிக்கப் படைகள் கூறியுள்ளன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது:
இந் நிலையில் இன்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் கூட்டம் அவசரமாகக் கூடுகிறது. ஈராக்கிய விவகாரம் குறித்துகாங்கோவில் நடந்துள்ள இனப் படுகொலைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
புஷ்- பிளேர் சந்திப்பு:
இதற்கிடையே அமெரிக்க அதிபர் புஷ்சும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரும் இன்று பிரிட்டனில் உள்ளபெல்பாஸ்ட் நகரில் சந்தித்து ஈராக் விவகாரம் குறித்துப் பேசுகின்றனர். ஒரு மாதத்தில் இந்த இருவரும் 3வதுமுறையாகச் சந்திக்கின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications