பாக்தாத் விமான நிலையத்தில் தரை இறங்கிய அமெரிக்க போர் விமானம்
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:
அமெரிக்க போர் விமானம் ஒன்று பாக்தாத் விமான நிலையத்தில் தரை இறங்கியுள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து பாக்தாத் விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் விமானம் இதுதான்என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் பாக்தாத் விமான நிலையத்தை சுற்றி வளைத்த அமெரிக்கப் படையினர் அதைத் தங்கள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் ஈராக் படையினர் அவர்களை விரட்டிஅடித்தனர்.
இதற்கிடையே அமெரிக்கப் படையினர் பாக்தாத் நகரை முழுவதுமாக சுற்றி வளைத்து தாக்குதல்நடத்தத் தொடங்கியுள்ளனர். ஈராக் படையினரும் அவர்களை எதிர்த்து கடுமையாகத் தாக்கிவருகின்றனர்.
ஈராக் செய்தி அமைச்சகக் கட்டடம் உள்பட பாக்தாத்தில் உள்ள முக்கியமான இடங்களைஅமெரிக்கப் படையினர் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க ராணும் தெரிவித்துள்ளது.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications